Aug 27, 2020, 18:05 PM IST
திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக அமீரக துணைத் தூதரின் முன்னாள் நிர்வாக செயலாளர் ஸ்வப்னா சுரேஷ், அமீரக முன்னாள் பிஆர்ஓ சரத்குமார் உள்பட 25-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More